முகப்பு / அன்றாட பூசைகள்
நித்திய வழிபாடு

அன்றாட பூசைகள்

தினமும் காலை முதல் இரவு வரை நடைபெறும் பூசைகளின் நேர அட்டவணை

தினசரி நேர அட்டவணை

நடை நிலை

    வாராந்திர சிறப்பு

    • செவ்வாய்க்கிழமைசிறப்பு அபிஷேகம், எலுமிச்சை மாலைமாலை 6:00
    • வெள்ளிக்கிழமைவிளக்கு பூசை, அன்னதானம்மாலை 6:00
    • ஞாயிற்றுக்கிழமைகுடும்ப நேர்த்திக்கடன் பொங்கல்காலை 9:00

    மாதாந்திர சிறப்பு

    • அமாவாசைஇரவு படையல் பூசைஇரவு 7:00
    • பௌர்ணமி108 விளக்கு பூசைமாலை 6:30

    பக்தர்களுக்கான குறிப்புகள்

    • கோவிலுக்குள் காலணிகளை அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் விடவும்.
    • அர்ச்சனை, அபிஷேகச் சீட்டுகளை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
    • நேர்த்திக்கடன் பொங்கல் வைக்க முன்கூட்டியே பூசாரியிடம் தெரிவிக்கவும்.
    • விழாக் காலங்களில் பூசை நேரங்கள் மாறலாம் — விழாக்கள் பக்கத்தைப் பார்க்கவும்.